குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை கலாய்த்த திண்டுக்கல் லியோனி.
குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை கலாய்த்த திண்டுக்கல் லியோனி.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது அவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து நகைச்சுவையாக பேசினார் மேலும் அவர் வள்ளலார் 200 வது நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆரன் ரவி அவர்கள் கலந்து கொண்டு வள்ளலார் பின் பொன்மொழியான வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என ஆளுநர் தமிழில் பேசியதை நகைச்சுவையாக கலாய்த்து பேசினார் மேலும் அவர் நிகழ்ச்சியில் இறுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மு க ஸ்டாலின் யாரை முடிவு செய்கிறாரோ அவரே இந்தியாவின் பிரதமர் என தெரிவித்தார்.