போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு
தேர்வு கிடையாது; போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு; 21,413 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய தபால் துறை வேலை வாய்ப்பு; ஜி.டி.எஸ், உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் 21,413 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.
தபால் சேவை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 21,413