கடலூரில்,அரசுபள்ளிகளுடன் ஆதிதிராவிடப்பள்ளி களை இணைப்பதைக்கைவிட வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அனைத்திந்திய, எஸ்சி, எஸ்டி, பிசி, மற்றும் சிறுபான்மை, இயக்கம்(All India’st st BC minorities.fedaration)சார்பில் அரசுபள்ளிகளுடன் ஆதிதிராவிடப்பள்ளி களை இணைப்பதைக்கைவிட வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌,கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்,மாணவர்களிடையே நடைபெறும் மோதல்கள் அதிகரிக்கும் சூழ்நிலைஉருவாகிவிடுமோ என்ற அச்ச உணர்வையும்,மேலும் எஸ்சி, எஸ்டி நிதி தவறான முறையில் வரும் காலங்களில் மடை மாற்றப்படும் என்பதை வலியுறுத்தி பேசினர்கள், ஆர்பாட்டம் (scewastam All India vice president) அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் இன்ஜீனியர் புகழேந்தி தலைமையிலும், விடுதலை ‌புரட்சி புலிகள் பேரவையின் நிர்வாகி ‌தமிழ்‌பிரபாவும், அனைத்து மக்கள்‌சேவை இயக்க கௌரவத்தலைவர் ‌தங்க முருகன்‌,மாவட்டத்தலைவர் முத்துவேல், சங்கர், எஸ்சி, எஸ்டிசங்க‌மாநிலதுணை ‌தலைவர்‌ ஞானஆனந்தும், முன்னாள்‌மாநில‌தலைவர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் பிரபாகரன்‌,மாவட்ட செயலாளர் அருண்குமார், இணைத் தலைவர்‌கசேந்திரன், தினேஷ், காப்பாளர் சங்க தலைவர் விவேகசிதம்பரம்,இரும்பு காமராஜர், சங்க இளைஞர்களும் மற்றும் பலரும்கலந்து கொண்டனர்,

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial