தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்றுள்ள நெடுஞ்சாலை உணவக முழு பட்டியல் இதோ.
இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள உணவகங்கள் அனைத்திலும்
கழிவறைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு
கேமரா(CCTV )வைத்திருக்க வேண்டும், பொருள்களின் மீது உள்ள விலைக்கு
(MRPக்கு) அதிகமாக விற்க கூடாது.
கணினி பில் கொடுக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது 18005991500 எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த பட்டியலில் இருக்கும் உணவகங்கள் தவிர வேறு உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டாலும் புகார் அளிக்கலாம்.