அரசு மருத்துவமனை: மாஸ்க் கட்டாயம் – அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோருக்கு மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா சுப்பிரமணியன்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் மாஸ்க் கட்டாயம்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோரும் நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.