மாவட்ட செய்திகள் முதுமலையைச் சேர்ந்த 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. March 31, 2023 TamilNews Media 0 Comments 4-month-old baby elephant from Mudumalai died due to ill health, elefant முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு, பராமரிப்பிற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரியில் தாயை பிரிந்த இந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. Spread the love