இந்திய நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ
கேரள மாநிலம் கொச்சியில், நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
இந்த வாட்டர் மெட்ரோ, ரூ.7747 கோடி செலவில், 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
முழுவதுமாக குளிர் சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ படகில் 100பேர் வரை பயணிக்கலாம். இதற்கு ரூ.20 முதல் ரூ40 வடை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.