UIDAI-ல் வேலைவாய்ப்பு!
UIDAI – Unique Identification Authority of India (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை பின் வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொண்டு விருப்பம் உள்ளவர்கள் பயன் அடையலாம்…
அமைப்பு:-UIDAI
பணிபுரியும் இடம்:- இந்தியா
கடைசி தேதி :- 13.02.2024
பதவிகள்:- Section Officer 01Assistant Section Officer 01
சம்பளம்:- Section Officer Rs. 50,000 – 1,60,000Assistant Section Officer Rs. 34,000 – 71,000
வயது வரம்பு:- 21-56 years
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:- https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html