அரியலூர் மாவட்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவருக்கு முதன்மை கல்வியாளர் விருது
அரியலூர் மாவட்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவருக்கு முதன்மை கல்வியாளர் விருது
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற சென் நெக்சஸ் உலகத் தமிழன் பதிப்பகம் இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவில் அரியலூர் மாவட்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் பழனிவேல் அவர்களுக்கு முதன்மை கல்வியாளர் விருது வழங்கப்பட்டது
செய்தியாளர் வேல்முருகன்