ஜெயங்கொண்டத்தில்,மாணவ தலைவர்களை ஊக்குவிக்கும் விழா

ஜெயங்கொண்டத்தில்,மாணவ தலைவர்களை ஊக்குவிக்கும் விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பி எம் பப்ளிக் பள்ளியில்,மாணவ தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில்,முதலீட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைவர்கள் வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள் வரவேற்புரை ஆற்றினார்.குழுமத்தின் துணைத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக ரீட் .செல்வம்(நிறுவனத் தலைவர் ரீட் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் ) கலந்து கொண்டு இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளும் வழங்கினார். பள்ளி ஆசிரியர் ராஜேஸ்வரி . நன்றி கூறினார்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வேல்முருகன்

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *