வடலூர் அடுத்த தென்குத்து புதுநகர் கல்லுகுழி கிளை தேமுதிக சார்பில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது செய்தி தனுஷ்
கடலூர் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட தென்குத்து புதுநகர் கல்லுக்குழி தேமுதிக கிளை கழகம் சார்பில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் வேல்முருகன்கழககொடி ஏற்றி தொடங்கி வைத்தார்
மாவட்ட பிரதிநிதிசெல்வம்ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள 300 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று இணைப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் கேப்டன் சிவா மாவட்ட பிரதிநிதி வேல்முருகன்,வடலூர்நகர செயலாளர்ஷாகிர்உசேன்,நகரதலைவர்பசுபதி ,
நகரபொருளாளர்அர்ச்சுனன்துணைச்செயலாளர்கள்,பன்னீர்செல்வம்,ரவிக்குமார்கந்தன்,
மற்றும் கல்லுக்குழி கிளை கழக நிர்வாகிகள்
இணை துணைத் தலைவர் தனவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.