மாவட்ட செய்திகள்சீர்காழியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு April 16, 2023TamilNews Media 0 CommentsDiscovery of Aimbon idols in Sirkazhiமயிலாடுதுறை, சீர்காழி சட்டநாதர் கோவிலில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு55 பீடம் மற்றும் 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்களும் கண்டெடுப்புகும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.Spread the love