கங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பெரியாகுறிச்சி ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கழக கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் MRKP கதிரவன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட பெண்களுக்கு புடவை ,அரிசி ,தென்னை கன்று மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற தலைவர் பரிதாபாஸ் ,கம்மாபுரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.