கடலூர் பேருந்து இயக்க அட்டவணை வெளியீடு!
கடலூர் மாநகருக்கு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும் மாதவரத்திலருந்தும் திண்டிவனம், புதுச்சேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் குறித்து கீழ வரும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக இயங்கும் பேருந்துகள் மறு அறிவிப்பு வரும்வரை கோயம்பேட்டிலிருந்தே தொடர்ந்து இயங்கும்.
