சரிந்து விழுந்த “பறக்கும் ரெயில்” பாலம்!
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை அமைக்க கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நங்கநல்லூர் தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. பாரம் தாங்காமல் கீழே சரிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இந்த விபத் தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.