ஜவுளி,தொழில் நிறுவனங்களால் கோவை தொழில்களின் சக்தி பீடமாக விளங்குகிறது”
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு
திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரை
“புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறும்”
“கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன”
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு
திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரை
“ஜவுளி,தொழில் நிறுவனங்களால் கோவை தொழில்களின் சக்தி பீடமாக விளங்குகிறது”
வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளித்துறையின் மையமான சேலம், ஈரோடு, திருப்பூரை இணைக்கிறது”
“எப்போதெல்லாம் தமிழகம் வளர்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவும் வளர்கிறது”