மாநில செய்திகள் “வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்” தொடங்கி வைத்தார் பிரதமர். April 8, 2023 TamilNews Media 0 Comments Prime Minister inaugurated "Vande Bharat Rail Service Inauguration"., vanthe bharath rail சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர். சென்னை – கோவை இடையேயான தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். 8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் பயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம். Spread the love