திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றம்!
பாம்பன் பாலத்தில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி – ராமேஸ்வரம் முன் பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16849) . 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 26, 27, 28, 29) மானாமதுரை வரை செல்கிறது.
அதேபோல் ராமேஸ்வரம் – திருச்சி முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16850) 9. 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 26, 27, 28, 29) ராமேஸ்வரத்திற்கு பதிலாக மானாமதுரையிலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.