ஆற்காடு,எடப்பாடி உள்ளிட்ட 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையம் – ரூ. 93 கோடியில் அரசாணை வெளியீடு
ஆற்காடு,எடப்பாடி உள்ளிட்ட மொத்தம் 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. , ஆற்காடு, எடப்பாடி, திருவள்ளூர், ராமநாதபுரம், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி என மொத்தம் 7 நகராட்சியில் ரூபாய் 93 கோடி செலவில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.