- பாஜக எம்எல்ஏ மகனிடம் ₹ 7.7 கோடி பறிமுதல்.
- உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு.-உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும்! -அன்புமணி இராமதாஸ்