மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை
வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மற்றும் அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது
இந்நிலையில், சென்ற மாதம், செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தை கடலுக்கு அடியில் சோதித்தது. தற்போது, வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில், அணு ஆயுத சோதனையை செய்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.