தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ,சுயநிதி கல்லூரிதேர்வு முடிவை வெளியிட தடை நீக்கம்.
தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிதேர்வு முடிவை வெளியிட தடை நீக்கப்பட்டது,
பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட அமைச்சர் பொன்முடி உத்தரவு.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களை அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, மாணவர் நலன் கருதி மாற்றம் – அண்ணா பல்கலைக்கழகம்