மாவட்ட செய்திகள்மகனை ஆணவக் கொலை செய்த தந்தை April 15, 2023TamilNews Media 0 CommentsA father who murdered his sonகிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் ஆணவக் கொலை – இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்.காதல் திருமணம் செய்த சுபாஷ், மனைவி அனுஷா, சுபாஷின் பாட்டி கண்ணம்மா மீது கொலை வெறி தாக்குதல்.காதலித்து திருமணம் செய்த நிலையில் சுபாஷின் தந்தையே தாக்குதலில் ஈடுபட்டது அம்பலம்.பதிலளிமுன்அனுப்புSpread the love