மாவட்ட செய்திகள் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் April 15, 2023 TamilNews Media 0 Comments கடலூர் விருத்தாசலத்தில் பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Spread the love