Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் , 24 நேரமும் எரியும் மின் விளக்குகள்
Blog

வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் , 24 நேரமும் எரியும் மின் விளக்குகள்

By tamilnewsmedia0
August 7, 2026 1 Min Read
0

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் கடந்த ஆறு மாத மின்விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெருவிளக்குகள் அனைத்தும் சரி செய்யப்பட்டது
இந்நிலையில் பழைய தெரு விளக்குகள் அனைத்தும் ஆன் ஆஃப் செய்யும் வகையில் ஒவ்வொரு தெருவிளத்திற்கும் ஸ்விட்ச் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்பொழுது பகுதி மக்கள் சார்பில் தெருவிளக்கு எரியவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கப்பட்ட தெருவிளக்குகளில் குறிப்பிட்ட ஒரு சில தெரு விளக்குகளுக்கு மட்டும் ஆன் ஆப் செய்யும் சுவிட்ச் மற்றும் வயர்களை அகற்றிவிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து எரியும் வகையில் தெரு விளக்குகளை அமைத்துள்ளது
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் செயல் பொதுமக்கள் மத்தியில் முகசூழிப்பை ஏற்படுத்தி உள்ளது

பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து எரியும் மின்விளக்குகளால்
மின்விளக்குகள் அனைத்தும் சீக்கிரம் பழுதாவதோடு அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்
புகார் தெரிவித்ததின் அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்

Next

ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme