கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி வன்முறை வழக்கு
ள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வழக்கு.
விஜயின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜாமீனில் விடுதலையாவதை தடுக்க உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு.