இன்று ஒரு மருத்துவம்
தாளிச்சாதி வடகம்
இம்மருந்து 76 ஆண்டுகால பாரம்பரியமிக்க
இம்காப்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு சித்த மருந்தாகும்
இது மழைக்காலம்
சில்லென்று காற்று வீசும்
இரவில் குளிரும்
தவிர்க்க முடியாத காரணத்தால் மழையில் நனைதல்
இவைகளால் அடிக்கடி சளி பிடித்தல்
தொண்டை கரகரப்பு
தொண்டையில் அடிக்கடி காரி துப்புதல்
இருமல்
இரைப்பு
நெஞ்சு சளி
இவைகளுக்கு 27 வகையான சக்தி வாய்ந்த மூலிகை மருந்துகளை கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்து தாளி சாதி வடகம்
இம்மருந்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமப்படுத்துகிறது
மேலும் வயிற்று கோளாறு
மந்தம்
அடிக்கடி ஏப்பம்
தொண்டை புண்
வயிற்று வலி
குடல் புண்
ஆகியவற்றிற்கும் மருந்து சிறந்த சித்த மருந்தாகும்
சிறியவர்களுக்கு ஒரு மாத்திரை
பெரியவர்களுக்கு இரண்டு மாத்திரை என அளவு பரிந்துரைக்கப்படுகிறது
100 கிராம் மருந்தின் விலை ரூபாய் 62
மருந்தை இரவில் படுக்கும் போது வாயில் வைத்து சுவைத்து உமிழ் நீர் உடன் விழுங்க வேண்டும்
மழைக்காலத்தில் வரும் சளி தொந்தரவுகளை மேற்கண்ட இயற்கையான மருந்து பயன்படுத்தி நீங்கள் நிவாரணம்
பெற்று ஆரோக்கியமாக வாழலாம்