முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு.
12 மணி நேர பணி மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, இரவு 7 மணிக்கு சந்திக்க உள்ளனர்.
இந்த நிலையில்,12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது,
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்பு