தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஆண் மற்றும் பெண் காவலர்கள் சந்தித்து காவல்துறை மானியக் கோரிக்கையில் பெண் காவலர்களுக்கு மகளிர் காவலர் விடுதி, காவலர்களுக்கு சீருடைப்படி, எரிபொருள்படி உயர்வு போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.