Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

காட்டுமன்னார்கோயில்,அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

By tamilnewsmedia0
September 27, 2026 1 Min Read
0

காட்டுமன்னார்கோயில்,அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

வ தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்காட்டுமன்னார்கோவில் கீழவன்னியூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் சங்கத்தின் சார்பாக பேராசிரியர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு உறையாற்றினார்கள் மேற்கண்ட நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மீனா தலைமை தாங்கினார் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனைவர் சிற்றரசு முன்னிலை வகித்து உரையாற்றினார், முன்னதாக முனைவர்சரவணன் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், சங்கத்தின் தலைமை ஆலோசகர் முனைவர் சஞ்சீவிராயர், சங்கத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கல்லூரி முனைவர் பரமசிவம், சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் போஸ்கோ, மாநிலகொள்கை பரப்பு இணைச்செயலாளர் கவிஞர் தங்கவெங்கடேசன், சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ராமச்சந்திரன், மண்டல பொறுப்பாளர் திரைப்பட இயக்குநர் சுந்தரராஜன்.கிழக்கு மாவட்ட தலைவர் மனிதவளமேம்பாட்டு அலுவலர் ராஜேந்திரன், மற்றும் வடலூர் நகர பொறுப்பாளர் உதயகுமார் உட்பட பலர்கலந்து கொண்டனர்.இறுதியில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவர்களுடன் எடுக்கப்பட்டது, நிரைவாக கல்லூரி பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக வடலூர் நகர புதிய நிர்வாகி அறிவிப்பு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme