அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக வடலூர் நகர புதிய நிர்வாகி அறிவிப்பு
அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக வடலூர் நகர புதிய நிர்வாகி அறிவிப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சி பகுதியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் புதிய நிர்வாகி அறிவிப்பு
அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக தேசியத் தலைவர் சி.எஸ்.அருள்முருகன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் வடலூர் நகர புதிய தலைவராக பொறியாளர் தே.தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.