Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்செய்திகள்

வடலூரில் இந்து முன்னணி சார்பில் 30ம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

By tamilnewsmedia0
September 20, 2026 1 Min Read
0

வடலூரில் இந்து முன்னணி சார்பில் 30ம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கடலூர், மாவட்டம்வடலூரில் இந்து முன்னணி சார்பில் 30ம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் விநாயர் திருமேனியை பிரதிஷ்டை செய்து மந்திரங்கள் முழங்க கணபதி அக்னி ஹோமம் நடைபெற்றது.இதில் ஆன்மீக தலைவர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள் விழாக் குழு பொறுப்பாளர்களும், வணிகர்களும் மூன்று நாட்களும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கினார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக வடலூர் டிஆர்எம் சாந்தி பர்னிச்சர் அதிபர். டி. ராஜமாரியப்பன் நாடார் மற்றும் வடலூர் ஆர் கே குருப்ஸ் நிர்வாகிகளும்,கலந்துகொண்டார்கள், இந்த விழாவில் இசை கச்சேரி, பரதநாட்டியம் நடைபெற்றது.நினைவு பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் நாள்நிறைவாக மதியம் விநாயகர் திருமேனியை வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கடலூர் தேவணாம்பட்டினம்கொண்டு செல்லப்பட்டுவங்காள விரிகுடா கடற்கரையில் மாலை விசர்ஜன செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜகமாவட்ட செயலாளர் தவபாலன், பாஜக, சாமிதுரை தமிழ்ச்செல்வி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,நிகழ்ச்சி ஏற்பாடுகளைஹிந்து முன்னணி அமைப்பு செயலாளரும், மற்றும் விழா ஒருங்கிணைப்பாளருமான அருள்குமார். விழாவைஏற்பாடு செய்திருந்தார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

பள்ளிமேலாண்மை மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

Next

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme