Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

By tamilnewsmedia0
September 20, 2026 1 Min Read
0

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா

கடலூர், மாவட்டம் வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கராத்தே தரவரிசை பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் தலைமையில் நிர்வாக இயக்குநர் தீபக் தாமஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்களின் உடல் உறுதி, தற்காப்புத் திறன், ஒழுக்கம் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் பள்ளியில் கராத்தே பயிற்சி ஜெயவேல் மற்றும் தெய்வகிருஷ்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கராத்தே தகுதித் தேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு புதிய வண்ணப்பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள்,மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூரில் இந்து முன்னணி சார்பில் 30ம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme