பள்ளிமேலாண்மை மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பள்ளிமேலாண்மை மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கோரணப்பட்டு ஊராட்சி ஒென்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி
மேலாண்மை மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
மேற்பார்வையாளராக வெங்கடாம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயமாலன் கலந்து கொண்டு புதிய தலைவர், துணைத்தலைவர்கள்,தேர்வு செய்தார், மாணவர்கள்,
பெற்றோர்கள் கலந்து கொண்டனர் பள்ளி பொறுப்பு ஆசிரியர் வேல்முருகன் வழி நடத்தினார். பள்ளி வளர்ச்சிக்கு அணைவரும் செயல்படுவோம் என உறுதிமொழி -. இறுதியில் ஆசிரியர் அழகு மீனாள் நன்றி கூறினார்.