பெருமைக்குரிய தமிழறிஞா் சாலமன் பப்பையா.
மறைந்தார், பட்டிமன்ற நாயகன்
பெருமைக்குரிய தமிழறிஞா் சாலமன் பப்பையா.
மதுரை திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22இல் பிறந்தார் சாலமன் பாப்பையா.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா தமிழ் மீது அதீத காதல் கொண்டிருந்தார்.
தனது குரு பேராசிரியர் ஜோதிமுத்துவின் வழிகாட்டுதலின் கீழ் இளம் வயதிலேயே மேடைகளில் பேசத் தொடங்கினார்.
அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, கல்லூரி நாடகங்களையும் இயக்கினார்.
திருக்குறள், புறநானூறு, அகநானூறு நூல்களுக்கு உரையும், கம்பன் கழக சொற்பொழிவுகளை நூலாகவும் தொகுத்தவா்.
பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பக்குவமாய் அறிமுகம் செய்தவா்.
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய தமிழறிஞா்.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவா்.
பட்டிமன்றத்துக்காக முதன்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர்.
தமிழக அரசின் கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர் விருதுகளை வென்றவர்.