Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்மாவட்டசெய்திகள்

கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

By tamilnewsmedia0
August 29, 2026 1 Min Read
0

கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பெற்றோர் விழிப்புணர்வு, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி பொறுப்பு ஆசிரியர் பாலவேல் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர். ஜெகதீஸ்வரி சிறப்புரையாற்றினார் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சுகந்தி நமது பொறுப்பு என்ற வாசகத்தை பற்றி பேசினார் இறுதியில் பெற்றோர் . சுகந்தி நன்றி கூறினார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூர் ஞானசபை மற்றும் தருமசாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

Next

நெய்வேலி அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme