மந்தாரக்குப்பம் ALC நூற்றாண்டு தேவாலயத்தில் குருத்துதோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ALC நூற்றாண்டு தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது
மந்தாரக்குப்பம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட கிறிஸ்தவர்கள் ஓசான பாடல்களை பாடிக்கொண்டு கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி ALC நூற்றாண்டு தேவாலயத்திற்கு பவனியாக வந்தடைந்தனர்
பின்னர் தேவாலய வளாகத்தில் சபை போதகர் ஜோஷி பிரதாப் அவர்கள் தலைமையில் சிறப்பான திருப்பலி நடைபெற்றது நிகழ்ச்சியில்
குரு சேர குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் ராஜ்,
டேவிட் செல்வகுமார், அகஸ்டின் டேனியல், தங்கராஜ்,
ஜான் ஜேசுதாஸ்,
ராஜன் பாபு ,
செல்வி ராபர்ட்,
சுரேஷ்குமார் ,
பவுல்ராஜ் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.