கடலூரில், திமுகவில் இருந்து விலகி அதிமுக,கழகத்தில் இணைத்துக் கொண்டனர்
கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் அருமை அண்ணன் எம் சி சம்பத் அவர்கள் முன்னணியில் முதுநகர் பகுதி கழக செயலாளர் வி கந்தன் அவர்களின் தலைமையில் 38 வது வார்டு திமுக பொருளாளர் தினகரன் மற்றும் சுரேஷ் செந்தில் பிரகாஷ் பிரபு விக்கி ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்