12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவிப்பு.
அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
GATE தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. www.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான GATE நுழைவுத்தேர்வு பிப்ரவரி 4 முதல் 12ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெறவுள்ளது.
ஐ.ஐ.டி. மற்றும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர GATE தேர்வு நடத்தப்படுகிறது.