இந்திய செய்திகள் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சம்மன் November 30, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன். ஆ.ராசா உட்பட 3 பேர் ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவு. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்கு. கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் சம்மன். Spread the love