வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும்- தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும்- தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும்- தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறினால், கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial