வடலூர் அருகே வைக்க கோல் ஏற்றிவந்த லாரியில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது
கடலூர் மாவட்டம்
வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (50) விவசாயி ஆவார் இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த ஹரிகோவிந்தன் மகன் வேல்முருகன் என்பவரின் டிராக்டரில். இன்று புதன், எடுத்துக்கொண்டு சென்றபோது ரோட்டில் செல்லும் போது ரோட்டில் கிராஸ் செய்தபோது, அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டு டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எறிந்தது அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தி வைக்கோல் எறிந்தது, மேலும் அதிகமாக பரவி எரிந்து சேதமாகாமல் தடுத்தனர், குறிஞ்சிப்பாடி தீ அணைப்ப தடுப்புத்துறையினர், மேலும் தீ பரவாமல் தடுத்தனர், வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டார்