- நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது- முதலமைச்சர் .
- கோவையில் தார் ரோடு போடுவதில் நடந்த ஊழலை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்ணை தாக்கிய திமுக கவுன்சிலர் மோகன், தட்டி கேட்டவரை செருப்பால் அடித்த திமுக பெண் நிர்வாகி