இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிப்பு.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா குற்றச்சாட்டு.
கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துகளும் முடக்கப்படும் எனவும் அறிவிப்பு