பணி ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்