நானும், சிவாவும் மனம் விட்டு பேசினோம் – திருச்சி சிவாவுடனான சந்திப்புக்கு பின் கே.என்.நேரு பேட்டி.
“தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால், நடக்க கூடாதது நடந்து விட்டது. நானும், சிவாவும் மனம் விட்டு பேசினோம் – திருச்சி சிவாவுடனான சந்திப்புக்கு பின் கே.என்.நேரு பேட்டி.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி சிவாவை நேரில் சந்தித்துள்ளேன்.
திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல்வர் என்னை அறிவுறுத்தினார் – அமைச்சர் கே.என்.நேரு.