தமிழகமுதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது
டெல்லி நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது
பிபிசி ஆவணப்பட சர்ச்சை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் கேள்வியெழுப்ப எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்
நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ், சேது சமுத்திர திட்டம், என்.எல்.சி. வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க அறிவுறுத்தல்
இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் கேள்வியெழுப்ப அறிவுறுத்தல்
பதிலளிமுன்அனுப்பு |