சபரிமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு.

நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சென்னை திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial