மாநில செய்திகள்கடலூர்புதிய எஸ்பியாக ராஜாராம் பொறுப்பு ஏற்றார் February 11, 2023February 11, 2023TamilNews Media 0 Commentsகடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராஜாராம் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்பு இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சக்திகணேசன், பணியிட மாறுதலையொட்டி, புதிய எஸ்பியாகராஜாராம் பொறப்பு ஏற்றார்’Spread the love