இந்திய செய்திகள்பெங்களூரு விரைவு சாலை பணிகள் தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தான் தாமதம் -நிதின் கட்கரி February 11, 2023February 11, 2023TamilNews Media 0 Commentsதிமுக உறுப்பினர் தயாநிதி மாறன் “சென்னை – பெங்களூரு விரைவு சாலை பணிகள் குறித்த கேள்விக்கு, மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் திரு.@nitin_gadkri “தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தான் தாமதம் என விளக்கம்..Spread the love